Pages

Tuesday, January 22, 2013

தொக்கு

எலுமிச்சம்பழத் தொக்கு :

தேவையானவை : எலுமிச்சம்பழம் - 10, மிளகாய்த்தூள் - 100  கடுகு, பெருகாயத் தூள், மஞ்சள்தூள் - சிறிது, நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை : எலுமிச்சம்பழத்தை பொடியாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து இரண்டு நாட்கள் ஊற வைக்கவும் பிறகு மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடையில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து அரைத்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழ விழுதைச் சேர்த்துக் கிளறி வைக்கவும்.

பதினைந்து நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 

மாங்காய் இஞ்சி தொக்கு :

தேவையானவை  : மாங்காய் இஞ்சி - கால் கிலோ , எலுமிச்சம்பழம் - 6, கடுகு, பெருங்காயத்தூள் , மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் , உப்பு - தேவையான அளவு 

செய்முறை : மாங்காய் இஞ்சியைக் கழுவி,   தோல் சீவி அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, பெருங்காயத்தூள்  தூவவும் .அரைத்து வைத்திருக்கும் மாங்காய் இஞ்சி விழுதைச் சேர்த்துக் கிளறவும் இதில் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், உப்பு போட்டு எழுமிச்சம்பலச் சாறு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்கவும் 

மிளகாய்பழத் தொக்கு :

தேவையானவை : மிளகாய்பழம் - கால் கிலோ, புளி - 125 கிராம், கடுகு, வெந்தயம் மஞ்சள்தூள், வெள்ளம், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகுப்போடி, வெந்தயப்பொடி - தலா 25 கிராம் முழு பூண்டு - 2 (கரகரப்பாக இடித்து கொள்ளவும்.), நல்லெண்ணெய் - உப்பு தேவையான அளவு .

செய்முறை : மிளகாயை சுத்தம் செய்து 2, 3 துண்டுகளாக நறுக்கவும். புலியுடன் உப்பு, மஞ்சள்தூள், நறுக்கிய மிளகாயை சேர்க்கவும். 2 இதை நாட்கள் ஊற வைத்து மிக்சியில் நைசாக அரைத்து இடித்த பூண்டு, கடுகுபோடி வெந்தயபொடி , வெல்லம் சேர்த்துக் கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, வெந்தயம் தாளித்து பெருங்காயத்தூள்  சேர்க்கவும் இதை மிளகாய்ப்பழ கலவையுடன் சேர்த்துக் கலக்கவும் 
ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.

நெல்லிக்காய் தொக்கு :

தேவையானவை : பெரிய நெல்லிக்காய் - கால் கிலோ, மிளகாய்த்தூள் - 50 கிராம், புலி - ஒரு சிறிய எலுமிச்சை அளவு, கடுகு , பெருங்காயம், கறிவேப்பிலை மஞ்சள்தூள் - சிறிதளவு , கடுகுபொடி - 3 டீஸ்பூன் நல்லெண்ணெய் உப்பு - தேவையான அளவு.

செய்முறை : நெல்லிக்காய்கலைக் கழுவி துடைக்கவும் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தடவி, அதில் நெல்லிக்காயைப் போட்டு  குக்கரில் வைத்து வெய்ட் போடாமல் 15   வைக்கவும். பிறகு எடுத்து ஆற வைத்து, கொட்டைகளை நீக்கி புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். (புளியை கரைத்தும் கொள்ளலாம் )

கடாயில் எண்ணெய ஊற்றி கடுகு தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து, அரைத்த விழுது மிளகாய்த் தூள், மஞ்சள்தூள், உப்பு, சேர்த்துக் கிளறவும். கடைசியாக கடுகுப்பொடியைச் சேர்த்து  கிளறி 
 மூன்று மாதங்கள் வரை நன்றாக  இருக்கும்.

கொத்தமல்லி  தொக்கு :

தேவையானவை : கொத்தமல்லி கட்டு - 2 (பொடியாக நறுக்கவும் ), புளி -  ஆரஞ்சு பழ அளவு, காய்ந்த மிளகாய் - 50 கிராம் , துருவிய வெள்ளம் - ஒரு டீஸ்பூன் , கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, கடுகுப்பொடி,  வெந்தயப்பொடி - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய் உப்பு - தேவையான அளவு.

செய்முறை : புளி, மிளகாயில் சிறிது தண்ணீர் விட்டு ஊற வைத்து , கொத்தமல்லி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளித்து , அரைத்த விழுதைச் சேர்க்கவும். நன்றாக  வதங்கியதும் உப்பு வெல்லம் சேர்த்து மேலும் வதக்கி ஈரம் வற்றி கெட்டியாக வந்ததும் இறக்கி கடுகுப்பொடி, வெந்தயப்பொடி சேர்த்துக் கிளறவும்.

இரண்டு மாதம் வரை நன்றாக இருக்கும் .

No comments:

Post a Comment